Ronaldo Engagement | 5 பிள்ளைகளை பெற்றபின் ரொனால்டோ எடுத்த முடிவு - உலகமே திரும்பி பார்த்த நிச்சயதார்த்தம்
போர்த்துக்கீசு கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கும் அவரது நீண்ட கால காதலி ஜார்ஜினாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது... விலையுயர்ந்த வைர மோதிரத்துடன் ரொனால்டோ ஜார்ஜினாவிடம் பிரப்போஸ் செய்துள்ளார்... இந்த மோதிரம் 10 முதல் 15 காரட் வரை இருக்கலாம் என்றும் அதன் விலை 8 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது... இந்த இணை முதன்முதலில் 2017ல் தங்கள் உறவு குறித்து பொதுவெளியில் அறிவித்தனர்... இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது இருவருக்கும் நிச்சயம் ஆகியுள்ளது ரசிகர்களை மகிழச் செய்துள்ளது.
Next Story
