ஜப்பானிய விஞ்ஞானிகள் உயிருள்ள தோல் திசுக்களை ரோபோ முகத்துடன் இணைத்து உயிரற்ற ரோபோக்கள் தாமாக புன்னகைக்கும் வகையில் வடிவமைத்துள்ளனர்... எந்திரன் படம் பார்த்திருப்போம்... மனித உணர்வுகளுடன் கூடிய சிட்டி ரோபோ நம்மை ஆச்சரியப்பட வைத்திருக்கும்...