`எந்திரன்' பட வில்லனாக மாறிய ரோபோ.. கோர முகத்தால் கதிகலங்கிய நபர்.. வைரல் காட்சி

x

சீனாவில் பரிசோதனையின் போது அருகிலிருந்த நபரை திடீரென ரோபோ தாக்க முயன்ற காட்சி வைரலாகி வருகிறது. Unitree H1 எனப்படும் humanoid robot-ஐ வைத்து பரிசோதனை மேற்கொண்ட போது, அதில் கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால், திடீரென கட்டுப்பாட்டை இழந்த ரோபோ அருகிலிருந்த நபரை தாக்குவது போல் சென்றது. அங்கிருந்து அவர் தப்பிய நிலையில், லேப்டாப் உள்ளிட்ட சில பொருட்களை அடித்து நொறுக்கிய ரோபோவை, அங்கிருந்தவர்கள் கட்டுக்குள் கொண்டு வந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்