பேட்மிண்டனில் அசத்தும் ரோபோ!

x

சமீப காலமாவே இந்த ஏஐ ரோபோக்களோட வளர்ச்சி அசுர வேகத்துல இருக்கு...

அந்த வகைல..பேட்மின்டன் விளையாடக்கூடிய ரோபோவ உருவாக்கி அசத்திருக்காங்க சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ETH Zurich ஆராய்ச்சியாளர்கள்...


Next Story

மேலும் செய்திகள்