Robo | Surgery பக்கவாதத்திற்கு சர்ஜரி செய்த ரோபோ - பிசிறே இல்லாமல் மூளை ரத்த உறைவுகளை நீக்கி அசத்தல்
பாரிஸில் இறந்து போன பன்றியின் உடலில் பக்கவாதத்திற்கான அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Lithuanian medtech robotics company உருவாக்கிய தொழில்நுட்பத்தின் உதவியோடு ஸ்காட்லாந்தில் இருந்த neuro-radiologist நிபுணர் (iris grunwald) ஐரிஸ் கிரன்வால்ட், பாரிஸில் இருந்த பன்றியின் மூலையில் கண்டுபிடிக்கப்பட்ட ரத்த உறைவுகளை நீக்கி சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம் வருங்காலங்களில், நிபுணர்கள் உலகில் எந்த இடத்தில் இருந்தாலும், ரோபோக்கள் உதவியோடு தொலைநிலை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.
Next Story
