சீனாவில் நடைபெற்ற ‘ரோபோ ஒலிம்பிக்’ போட்டியில் மனித வடிவ ரோபோக்கள் குத்துச்சண்டை, வேக ஓட்டம் மற்றும் தைச்சி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தின.