Breaking | Pope Leo | Pope Robert Prevost | போப் ஆண்டவரானார் ராபர்ட் பிரிவோஸ்ட்
புதிய போப் ஆக ராபர்ட் பிரிவோஸ்ட் தேர்வு/புதிய போப் ஆக அமெரிக்காவை சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் தேர்வு/புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிவிக்கும் வகையில், சிஸ்டைன் தேவாலயத்தின் சிம்னியில் இருந்து வெளிவந்த வெள்ளை புகை/போப் தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்து உற்சாகமாக வரவேற்ற கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்/அமெரிக்காவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் போப் ராபர்ட் பிரிவோஸ்ட்///
Next Story
