அமெரிக்கத் தாக்குதலுக்கு பதிலடி | இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

x

பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

அமெரிக்கத் தாக்குதல்களைத் தொடர்ந்து,

இஸ்ரேல் மீது மிகப்பெரிய பாலிஸ்டிக் ஏவுகணைகளில் ஒன்றை ஏவியதாக ஈரான் தெரிவித்துள்ளது. கோர்ராம்ஷஹர்-4 Khorramshahr-4 என்ற மிகப்பெரிய ஏவுகணை மூலம் இஸ்ரேலை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இந்த ஏவுகணை, 2 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை தாக்கும் திறன் கொண்டது என்றும், ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையில், ஞாயிற்றுக்கிழமை மட்டும் 40 ஏவுகணைகளை ஏவியதாக ஈரானின் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்