இந்தியாவுக்கு கொரோனா தடுப்பூசி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை வழங்க மறுப்பு...

இந்தியாவுக்கு கொரோனா தடுப்பூசி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை வழங்க மறுப்பு...
இந்தியாவுக்கு கொரோனா தடுப்பூசி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை வழங்க மறுப்பு...
Published on

கொரோனா தடுப்பூசி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்க நிறுவனங்கள் மறுத்துள்ளன. இதுகுறித்து பரிசீலிப்பதாக ஜோ பைடன் நிர்வாகம் உறுதியளித்துள்ளது.1950 அமெரிக்க பாதுகாப்பு உற்பத்தி சட்டம் காரணமாக தடுப்பூசிக்கு தேவையான மூலப்பொருட்களை வினியோகிக்கும் நிறுவனங்கள், அமெரிக்க தேவைக்கு மட்டுமே வினியோகித்து வருகின்றன எனக் தெரிவிக்கப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com