திடீரென ரத்த நிறத்தில் மாறிய ஆறு! - பீதியில் மக்கள்! | Red River
அர்ஜென்டினா நாட்டின் பியூனோஸ் ஏர்ஸ் பகுதியில் உள்ள ஆறு திடீரென செந்நிறமாக மாறியதால் மக்கள் அச்சத்தில் உறைந்தனர்... Rio de la Plata ஆறு சிவந்து போனதற்கு காரணம் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறிய ரசாயனக் கழிவுகள் தான் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்... அதிகாரிகள் ஆற்று நீரின் மாதிரியை சேகரித்துச் சென்றுள்ள நிலையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது...
Next Story
