ராவல்பிண்டி, பாகிஸ்தான் ஆத்திரம் அடைந்த ஷகிப் - எச்சரித்த நடுவர்

ராவல்பிண்டி, பாகிஸ்தான் ஆத்திரம் அடைந்த ஷகிப் - எச்சரித்த நடுவர்
Published on

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின்போது வங்கதேச பவுலர் ஷகிப் அல் ஹசன் திடீரென ஆத்திரம் அடைந்து பந்தை, பாகிஸ்தான் வீரர் ரிஸ்வானை நோக்கி வீசினார். நடுவர் ஷகிப்பை எச்சரித்த நிலையில் இது தொடர்பான காட்சிகளை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com