#Breaking : ரேஷன் கடைகள் செயல்படும் வேலை நேரம் மாற்றம் | Ration Shops

ரேஷன் கடைகள் செயல்படும் வேலை நேரம் நிர்ணயம்.

தமிழக அரசின் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிவிப்பு.

சென்னை, புறநகர் பகுதிகளில் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 12.30 வரை ரேஷன் கடைகள் செயல்படும்.

சென்னை, புறநகர் பகுதிகளில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 7 மணி வரை ரேஷன் கடைகள் செயல்படும்.

"இதர பகுதிகளில் காலை 9 மணி முதல் 1 மணி வரை, பிற்பகல் 2மணி முதல் 6மணி வரை செயல்படும்".

X

Thanthi TV
www.thanthitv.com