Rashid Khan | Pak vs Afg | 3 கிரிக்கெட் வீரர்களை சாகடித்த பாக். ராணுவம் - கொலைவெறியான ரஷீத் கான்
பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் மற்றும் 3 ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தனக்கு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இது சட்டவிரோதமான மற்றும் அப்பட்டமான மனித உரிமை மீறல் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பாகிஸ்தானுடனான கிரிக்கெட் தொடரில் இருந்து விலகும் ஆப்கன் கிரிக்கெட் வாரியத்தின் முடிவை வரவேற்பதாகவும் ரஷீத் கான் குறிப்பிட்டுள்ளார்.
Next Story
