80 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூ பூக்கும் அரிய பனை மரங்கள்
ரியோ டி ஜெனிரோவில் 30 முதல் 80 ஆண்டுகளில் ஒருமுறை மட்டுமே பூ பூக்க கூடிய அரிய தலிபோட் பனை மரங்கள் பூக்க துவங்கியுள்ளன. வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே பூ பூக்கக்கூடிய இந்த மரங்கள், அந்த ஒரு வருடங்களுக்கு பிறகு இறந்து விடும் என கூறப்படுகிறது. அதன் பிறகு இறந்த மரத்தின் மூலம் புதிய மரங்கள் உருவாகின்றன.
Next Story
