நீதிமன்றத்திலேயே குத்தாட்டம் போட்ட அமெரிக்க ராப் பாடகர்

x

ஹாலிவுட்டில் ஹிப்ஹாப் கலைஞர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், அமெரிக்காவின் பிரபல ராப் பாடகர் ராக்கியை நீதிமன்றம் விடுவித்துள்ளது. பிரபல பாடகி ரிஹானாவின் கணவரான ராக்கி, கடந்த 2021ம் ஆண்டு டெரல் எஃப்ரான் (Terell Ephron) என்பவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது தாக்குதல் நடத்தி, 2 முறை துப்பாக்கிச்சூடு நடத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், இவ்வழக்கில் நீதிமன்றம் விடுவித்தபோது, தனது ஆதரவாளர்களை நோக்கி ராக்கி குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்