அமெரிக்காவில் நெட்பிளிக்ஸ் நிகழ்ச்சி - மேடையை அதிர வைத்த ராப் பாடகர் ஹனுமன்கைன்ட்

x

நெட்பிளிக்ஸ் சார்புல TUDUM நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர்ல பிரமாண்டமா நடந்திருக்கு.

இதுல, நெட்பிலிக்ஸ்ல ஃபேமஸான வெப் தொடரோட ரிலீஸ் தேதி டிரெய்லராம் வெளியிட்டாங்க..

இதுமட்டுமில்லாம உலக ஃபேமஸ் கலைஞர்களை வச்சி இசை நிகழ்ச்சியும் நடத்துனாங்க..

இதுல ஹைலைட்டே, கேரளாவை சேர்ந்த பிரபல ராப் பாடகர் ஹனுமன்கைன்ட் HANUMANKIND தன்னோட ஃபேமஸ் ஆல்பத்தை பாடி ஃபேன்சை கொண்டாட வச்சாரு.

இந்த வீடியோவை இந்திய ரசிகர்கள் ஷேர் பண்ணி, ஹனுமன்கைன்ட் ஃபேன்ஸ் ஹார்ட்டின் பறக்கவிட்டுட்டு இருக்காங்க..


Next Story

மேலும் செய்திகள்