வேகமாக அழிந்து வரும் குகை ஓவியங்கள்... எச்சரிக்கும் தொல்பொருள் ஆய்வாளர்கள்

இந்தோனேசியாவில் உள்ள உலகின் மிகவும் பழமை வாய்ந்த குகை ஓவியங்கள், கால நிலை மாற்றம் காரணமாக வேகமாக அழிந்து வருவதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வேகமாக அழிந்து வரும் குகை ஓவியங்கள்... எச்சரிக்கும் தொல்பொருள் ஆய்வாளர்கள்
Published on

வேகமாக அழிந்து வரும் குகை ஓவியங்கள்... எச்சரிக்கும் தொல்பொருள் ஆய்வாளர்கள்

இந்தோனேசியாவில் உள்ள உலகின் மிகவும் பழமை வாய்ந்த குகை ஓவியங்கள், கால நிலை மாற்றம் காரணமாக வேகமாக அழிந்து வருவதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவை சுமார் 45 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவையாக இருக்கலாம் என யூகிக்கப்பட்டுள்ள நிலையில், கால நிலை மாற்றம் காரணமாக மிக வேகமாக அழிந்து வருவதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். விலை மதிப்பற்ற இந்த வரலாற்றுக்கு முந்தைய காலத்து குகை ஓவியங்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com