பாகிஸ்தானில் அரங்கேறிய ராமாயணம் - குவியும் பாராட்டு

x

பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில், அரங்கேற்றப்பட ராமாயண தழுவல் நாடகம் பாராட்டை பெற்று வருகிறது. மவுஜ் என்ற நாடக குழுவினர் செயற்கை நுண்ணறிவு உதவியுன் இந்த நாடகத்தை அரங்கேற்றம் செய்தனர். மிக நேர்த்தியான வடிவமைப்புடன் நேரடி இசை , வண்ணமயமான உடைகள் என அனைத்தும் நிகழ்ச்சிக்கு கூடுதல் அழகை கொடுத்ததாக நாடகத்தை நேரிலும் இணையத்திலும் பார்த்த மக்கள் மற்றும் நாடக விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்