ரஜினியின் சாகச பயண நிகழ்ச்சி - வீடியோ வெளியீடு

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள ரஜினியின் சாகச பயணம் தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.
ரஜினியின் சாகச பயண நிகழ்ச்சி - வீடியோ வெளியீடு
Published on
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள ரஜினியின் சாகச பயணம் தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. மேன் வெர்சஸ் வைல்டு என்ற நிகழ்ச்சியில், நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார். கர்நாடகாவில் உள்ள பந்திப்பூர் தேசிய பூங்காவில் இதற்கான படப்பிடிப்பு நடைபெற்றது. பிரதமர் மோடிக்கு பிறகு, இரண்டாவது இந்திய பிரபலமாக நடிகர் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதால், ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், தற்போது இது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com