ராஜபக்ச தலைமையில் இனவாத ராஜ்ஜியம் - எம்.பி. மனோ கணேசன் குற்றச்சாட்டு

கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இலங்கையில் இனவாத ராஜ்ஜியம் உருவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
ராஜபக்ச தலைமையில் இனவாத ராஜ்ஜியம் - எம்.பி. மனோ கணேசன் குற்றச்சாட்டு
Published on

கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இலங்கையில் இனவாத ராஜ்ஜியம் உருவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ் பேசும் மக்களின் வாழ்வு உரிமையை வலியுறுத்தி நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழரும், இஸ்லாமியர்களும் இந்த தேசத்தில் வாழ்வதற்கான உரிமை கொண்டவர்கள் என்றும் வரலாற்றில் எங்களுக்கும் பங்கு உள்ளது என்பதற்கான குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டு இருக்கின்றது என்றும் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com