ராஜபக்சேவின் மகன் திடீர் கைது - அதிரும் தீவு தேசம்
முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் கைது இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் கைது மகிந்த ராஜபக்சேவின் மகன் யோஷித ராஜபக்சேவை கைது செய்தனர் குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள் இலங்கையின் பெலியத்த பகுதியில் வைத்து யோஷிதா ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளார் நிலப் பிரச்சினை தொடர்பான குற்றச்சாட்டில் ராஜபக்சேவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்
Next Story
