வரலாறு காணாத கனமழை - பேய் போல் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்.. ஆறுகளாக மாறிய சாலைகள்

வரலாறு காணாத கனமழை காரணமாக ஸ்பெயினின் முர்சியா, பால்மா உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. சாலைகளில் ஆறு போல வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியதால் பால்மா விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com