பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பனிமழை பொழியும் நிலையில், புகழ்பெற்ற சுற்றுலா தலமான ஈஃபிள் டவர் ரம்மியமாக காட்சி அளிக்கிறது. .பாரிஸ் நகரில் கொட்டும் பனியால் ஒரு பக்கம் சிரமங்கள் நேர்ந்தாலும், மறுபக்கம் மக்கள் குதூகலித்து வருகின்றனர்.