Rain || Flood || பிரளயத்தை உண்டாக்கிய வெள்ளம் 12 பேர் உயிரை காவு வாங்கிய மழை
தாய்லாந்தில் கடந்த வாரம் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பிற்கு 12 பேர் உயிரிழந்த நிலையில், பதினாறு மாகாணங்கள் கடுமையான சேதங்களை சந்தித்துள்ளன. இந்த வெள்ளத்தால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கு தேவையான உடனடி நிவாரண உதவிகளை வழங்குமாறு அந்நாட்டு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
Next Story
