செவ்வாயில் தரையிறங்கிய பெர்சவரென்ஸ் விண்கலம்...நாசா விஞ்ஞானிகளுக்கு பைடன் பாராட்டு

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் அனுப்பிய பெர்சவரென்ஸ் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கி உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நாசா விஞ்ஞானிகளை பாராட்டி உள்ளார்.
செவ்வாயில் தரையிறங்கிய பெர்சவரென்ஸ் விண்கலம்...நாசா விஞ்ஞானிகளுக்கு பைடன் பாராட்டு
Published on

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் அனுப்பிய பெர்சவரென்ஸ் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கி உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நாசா விஞ்ஞானிகளை பாராட்டி உள்ளார். நாசா அமைப்பின் நிர்வாகக் குழு தலைவர் ஸ்டீவ் ஜுர்சிக்கை, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, பைடன் வாழ்த்துகளைப் பகிர்ந்ததாக வெள்ளை மாளிகை கூறி உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com