சிறுவனின் வார்த்தையால் ஆச்சரியப்பட்ட IronMan புதின்.. wow நிகழ்வு

x

ரஷ்ய அதிபர் மாளிகைல நடந்த நிகழ்வு ஒன்னுல...அதிபர் புதின் லைட்டா இருமுனாரு... உடனே பக்கத்துல நின்ன சின்ன பையன்... Be healthy... அதாவது ஆரோக்கியமா இருங்கன்னு சொன்னதும் புதின் சிரிச்சுக்கிட்டே அந்த குட்டி பையனுக்கு நன்றி சொன்ன காட்சிகள் இணையவாசிகள கவர்ந்துருக்கு...


Next Story

மேலும் செய்திகள்