ரஷ்ய அதிபர் புதின் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து, அஜர்பைஜான் பயணிகள் விமானம் ரஷ்யப் படையால் சுட்டு வீழ்த்தப்பட்டதா? என்ற கேள்வி வலுத்திருப்பது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு