ரஷ்யா - வடகொரியா - தொடங்கிய புது அத்தியாயம்
ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் இருந்து வடகொரிய தலைநகரான பியோங்யாங்வுக்கு Pyongyang முதல் நேரடி விமான சேவை வருகின்ற 27ஆம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை தனது எதிரியாக பார்க்கும் வடகொரியா, ரஷ்யா உடன் தொடர்ந்து நட்பு பாராட்டி வரும் நிலையில், இந்த முதல் நேரடி விமான சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த விமானத்தின் பயண நேரம் 8 மணி நேரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
