Iran | Russia |Putin இந்திய பெருங்கடலில் போர் கப்பலை இறக்கிய ஈரான், ரஷ்யா அதிகரிக்கும் போர் பதற்றம்
பெருங்கடலில் போர் கப்பலை இறக்கிய ஈரான், ரஷ்யா அதிகரிக்கும் போர் பதற்றம்
இந்திய பெருங்கடலில் போர் கப்பலை இறக்கிய ஈரான், ரஷ்யா அதிகரிக்கும் போர் பதற்றம் #Iran #Russia #thanthitv #VladimirPutin ஈரான், ரஷ்யா கடற்படைகள் கூட்டுப்பயிற்சி அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு மத்தியில், ஓமன் வளைகுடா மற்றும் வடக்கு இந்திய பெருங்கடலில் ஈரான், ரஷ்யா கடற்படைகள் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளன... போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஈரான் மற்றும் அமெரிக்கா நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்தி உள்ளது..
