உதாசீனப்படுத்திய புதின்.. கோபத்தில் நாள் குறித்த டிரம்ப்

x

ரஷ்யாவிற்கான கெடுவை 10 நாட்களாக குறைத்து மிரட்டும் டிரம்ப்

உக்ரைன் உடனான போரை நிறுத்த ரஷ்யாவிற்கு விதிக்கப்பட்ட 50 நாள் காலக்கெடுவை 10 அல்லது 12 நாளாக குறைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்ய அமைதி பேச்சுவார்த்தை குறித்து எந்த முன்னேற்றமும் காணப்படாததால் ரஷ்ய அதிபர் புதின் மீது தாம் பெரும் அதிருப்தியில் இருப்பதாக தெரிவித்துள்ள அவர், விரைவில் உக்ரைன் மீதான போரை நிறுத்தாவிட்டால் ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடைகள் அல்லது இரண்டாம் நிலை வரிகள் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்