"ரெட் ஸ்விட்ச்சை" அழுத்திய புடின்.. வசமாக மாட்டி கொண்ட பைடன் - இஸ்ரேல் போரில் ட்விஸ்ட்

x

​​மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மேற்கு நாடுகள் தான் காரணம் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குற்றம் சாட்டியுள்ளார்... இஸ்ரேல் - பாலஸ்தீன போர் குறித்து பேசிய அவர், காசாவில் பாலஸ்தீனியர்களைக் கொன்றதற்கு பின்னணியிலும், அமெரிக்காவை ஆள்பவர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் உக்ரைன், ஈராக் மற்றும் சிரியாவில் நடந்த நிகழ்வுகளுக்குப் பின்னாலும் அமெரிக்காவை ஆள்பவர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் இருப்பதாக குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்