Putin America Visit | அமெரிக்காவில் கால் வைத்ததும் புதினுக்கு காத்திருந்த `ஷாக்’
“PRAY FOR PEACE“ - உலகையே திரும்பி பார்க்க வைத்த பதாகைகள்
அமைதி பேச்சுவார்த்தைக்காக அலாஸ்கா வந்துள்ள புதினிடம் அமைதி வேண்டும் எனும் பதாகைகளை மக்கள் ஏந்தியவாறு மக்கள் நின்றிருந்தனர். அமைதி பேச்சுவார்த்தைக்காக, அமெரிக்க அதிபர் ட்ரம்பினின் அழைப்பை ஏற்று அலாஸ்காவுக்கு வருகை தந்த புதினுக்கு, பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. உக்ரைனுக்காக பிரார்த்தனை செய்யுங்கள், போரை நிறுத்துங்கள், எங்களுக்கு அமைதி வேண்டும் எனும் பதாதைகளை ஏந்தியவாறு சாலையெங்கும் மக்கள் நின்றிருந்தனர்.
Next Story
