இஸ்ரேல் பிரதமரை எதிர்த்து போராட்டம் - பிரதமர் வீடு முன்பு குவிந்த போராட்டக்காரர்கள்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை எதிர்த்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இஸ்ரேல் பிரதமரை எதிர்த்து போராட்டம் - பிரதமர் வீடு முன்பு குவிந்த போராட்டக்காரர்கள்
Published on

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை எதிர்த்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். பிரதமர் வீடு முன்பாக பேரணி நடத்திய போராட்டக்காரர்கள், அவரை பதவி விலகுமாறு ஒலிப்பெருக்கிகளைக் கொண்டு கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அங்கு வந்த போலீசார், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர். இஸ்ரேல் அரசாங்கம், கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் மோசமாக செயல்பட்டதாக கூறி, அங்கு மக்கள் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com