"எல்லாத்துக்கும் நீ தான் காரணம்" இஸ்ரேல் பிரதமருக்கு பேரிடி - சொந்த நாட்டுக்குள்ளே வரக்கூடாத நிலை

அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தடுக்கத் தவறியதைக் கண்டித்து சிசேரியா நகரத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் இல்லத்திற்கு வெளியே நடத்தப்பட உள்ள போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. போராட்டக்காரர்கள் சட்ட திட்டங்களைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com