Protest Against Trump | டிரம்புக்கு எதிராக வெடித்த பிரளயம் - எரித்து சாம்பலாக்கிய போராட்டக்காரர்கள்
அமெரிக்க தேசிய கொடியை எரித்து போராட்டம்
வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததைக் கண்டித்து, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், அமெரிக்க தேசிய கொடியை எரித்து இடதுசாரி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்... மேலும், ஈராக்கில் அமெரிக்கா அண்மையில் தாக்குதல் நடத்தியதை சுட்டிக்காட்டிய அவர்கள், வெனிசுலா ஒன்றும் பாக்தாக் அல்ல என பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனர்...
Next Story
