கொலம்பியா சென்றுள்ள இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்க்ல், மழலையர் பள்ளி ஒன்றில் நடைபெற்ற மரம் நடும் விழாவில் பங்கேற்றனர். பள்ளி குழந்தைகளுடன் உரையாடி மகிழ்ந்த ஹாரி, பின்னர் அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பங்கேற்று நடனமாடினார்.