பிரதமருடன் அமெ. வெளியுறவு அமைச்சர் சந்திப்பு...

அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
பிரதமருடன் அமெ. வெளியுறவு அமைச்சர் சந்திப்பு...
Published on

அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ , புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இதேபோல, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேடிஸ்சும் சந்தித்தார். அப்போது, இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரும் உடனிருந்தனர். இந்தியா - அமெரிக்கா இடையேயான நல்லுறவு மற்றும் புதிய ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து, தலைவர்கள் முக்கிய ஆலோசனை நடத்தினர்.

X

Thanthi TV
www.thanthitv.com