சவுதி அரேபியாவுக்கு சென்ற பிரதமர் மோடி | சவுதி அரேபிய போர் விமானங்கள் செய்த செயல் |
சவுதி அரேபியாவுக்கு பிரதமர் மோடி சென்றுள்ள நிலையில் அவருக்கு அந்நாட்டு அரசாங்கம் சார்பில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது... Jeddahவிற்கு செல்லும் வழியில் மரியாதையின் அடையாளமாக சவுதி அரேபிய போர் விமானங்கள் பிரதமர் மோடியின் விமானத்திற்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் முன்னும் பின்னும் அணிவகுத்து வந்தன... இது ஒரு அரிய நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது..
Next Story
