உலகின் பிரம்மாண்டத்தில் ஒளிர்ந்த பிரதமர் மோடியின் முகம்
பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி துபாயில் உள்ள புர்ஜ் கலிபா கட்டடத்தில் பிரதமர் மோடியின் புகைபடம் ஒளிர்ந்தது. பிரதமர் மோடி நேற்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், உலக தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிலையில், உலகின் உயரமான கோபுரமான புர்ஜ் கலிபா கட்டடத்தில் மோடியின் புகைப்படம் ஒளிரும் வகையில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆங்கிலத்தில் ஹேப்பி பர்த்டே என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.
Next Story
