பிரதமர் மோடிக்கு டிரினிடாட்-டொபாகோவின் உயரிய விருது திருக்குறளால் மிரளவிட்ட மோடி!

x

பிரதமர் மோடிக்கு டிரினிடாட்-டொபாகோவின் உயரிய விருது

டிரினிடாட்-டொபாகோ நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு, 'The Order of the Republic of Trinidad Tobago' என்ற உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் அதிபர் கிறிஸ்டைன் கங்காலு (Christine Kangaloo) பிரதமர் மோடிக்கு விருதை அணிவித்து பாராட்டினார்


Next Story

மேலும் செய்திகள்