15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதாவுக்கு பிரான்ஸ் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் குழந்தைகளுக்கு சமூக வலைதளத் தடையை அமல்படுத்தும் முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடாக பிரான்ஸ் உருவாகியுள்ளது.
.