துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு

x

துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால்

மக்கள் அலறியபடி கட்டடங்களை விட்டு வெளியேறினர்.

துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல் அருகே ஏற்பட்ட இந்த

நிலநடுக்கத்தில் கட்டடங்கள் குலுங்கியதால், மக்கள் அவசர அவசரமாக வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

ரிக்டர் அளவில் 6.2 ஆக் பதிவாகியுள்ள இந்த சக்தி வாய்ந்த நில நடுக்கத்தின் அதிர்வுகள், அந்நாட்டின் தொலைகாட்சி நேரலைகளில் பதிவாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்