திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 16 பேர் பலி, 76 பேர் காயம்

திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 16 பேர் பலி, 76 பேர் காயம்

சீனாவின் திபெத் பகுதியில் ரிக்டர் அளவில் 7 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளனர்‌. மேலும், 76 பேர் படுகாயமடைந்தனர்.

​திபெத்தின் நாக்கு (Nagqu) நகரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com