போப் இறுதிச் சடங்கு - ரோம் சென்றார் அமைச்சர் நாசர்
மறைந்த போப் பிரான்சிஸ் இறுதி சடங்கில் தமிழக அரசு சார்பில் பங்கேற்க அமைச்சர் நாசர், இனிகோ இருதயராஜ் ஆகியோர் ரோம் புறப்பட்டு சென்றனர். அவர்களை முன்னாள் பேராயர் சின்னப்பா மற்றும் கிறிஸ்துவ பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் வழியனுப்பி வைத்தனர். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்த்தித்த அமைச்சர் நாசர்
Next Story
