உக்ரைன் போரை உடனடியாக நிறுத்தக்கோரி போப் லியோ அழைப்பு விடுத்துள்ளார்... 4 ஆண்டுகளாக நீடித்து வரும் உக்ரைன் போரை நிறுத்த இனியும் தாமதிக்கக் கூடாது என வலியுறுத்திய அவர், இந்தப் போர் தலைமுறைகளைத் துயரத்தில் ஆழ்த்தும் வலி மற்றும் அழிவை விட்டுச் செல்வதாக வருத்தம் தெரிவித்தார்..