கரடு முரடான பாதையில் மோட்டார் சைக்கிள் பந்தயம்...

போலந்தில் கரடு முரடான பாதையில் மோட்டார் சைக்கிள் பந்தயம் நடைபெற்றது.
கரடு முரடான பாதையில் மோட்டார் சைக்கிள் பந்தயம்...
Published on
போலந்தில் கரடு முரடான பாதையில் மோட்டார் சைக்கிள் பந்தயம் நடைபெற்றது. இதில் உயிரை பணயம் வைத்து, வீரர்கள் மேற்கொண்ட சாகசப் பயணம் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. இறுதி நாள் போட்டியில் 500 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், அவர்களை வழி நெடுகிலும் திரண்டிருந்த பார்வையாளர்கள் உற்சாகமூட்டினர். மிகுந்த விறுவிறுப்புடன் நடந்த போட்டியில், ஐந்தாவது சுற்றை தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த வேடே யங் என்ற வீரர் கைப்பற்றினார்.
X

Thanthi TV
www.thanthitv.com