கேமராவின் கண்களில் சிக்கிய அரிய கருப்பு ஓநாய்கள்
போலந்து நாட்டில் மிகவும் அரிய கருப்பு நிற ஓநாய்கள் கேமராவின் கண்களில் சிக்கியுள்ளன... ஸ்விட்டோக்ர்ஸிஸ்கி மாகாணத்தில் உள்ள வனத்தில் ஓடையைக் கடக்கும்போது இந்த ஓநாய்கள் படம்பிடிக்கப்பட்டுள்ளன...
Next Story
