Pmmodi | PM மோடியை பார்த்து நெதன்யாகு சொன்ன 'அந்த' வார்த்தைதிரும்பிய உலகின் கவனம்
PM மோடியை பார்த்து நெதன்யாகு சொன்ன 'அந்த' வார்த்தைதிரும்பிய உலகின் கவனம்
பிரதமர் மோடியை தனது “நெருங்கிய நண்பர்“ என அழைத்த நெதன்யாகு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பிரதமர் மோடியை தனது “நெருங்கிய நண்பர்” என குறிப்பிட்டுள்ளார்... அமைச்சரவை கூட்டத்தில் பேசிய அவர், இந்த வாரம் பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்தை முன்னிட்டு இரு நாடுகளின் உறவு மேலும் வலுப்பெறும் என தெரிவித்தார். அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் இணக்கத்தை அதிகரிக்கும் பல தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாகவும் நெதன்யாகு தெரிவித்தார்.. இந்த சந்திப்பு, இந்தியா–இஸ்ரேல் கூட்டாண்மையை புதிய கட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
