PM Modi Ethiopia Visit | எத்தியோப்பியா மக்களின் மனதை தொட்ட பிரதமர் மோடி
அரசு முறை பயணமாக எத்தியோப்பியா சென்றுள்ள பிரதமர் மோடி அடிஸ் அபாபாவில் உள்ள அட்வா விக்டரி நினைவு அருங்காட்சியகத்தை பார்வையிட்டார்... அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த ட்ரம்ஸை பிரதமர் மோடி வாசித்தார்... அதனை காணலாம்...
Next Story
