slovakia | PM Modi | ஸ்லோவாக்கியாவில் பிரதமர் மோடி கால் வைத்ததும் காத்திருந்த இன்ப அதிர்ச்சி

ஸ்லோவாக்கியாவில் பிரதமர் மோடி கால் வைத்ததும் காத்திருந்த இன்ப அதிர்ச்சி

ஸ்லோவாக்கியாவில் பிரதமர் மோடி கால் வைத்ததும் காத்திருந்த இன்ப அதிர்ச்சி ஸ்லோவாக்கியாவுக்கு சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அங்குள்ள இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.. அதன் காட்சிகளை தற்போது காணலாம்... பிராத்திஸ்லாவா, ஸ்லோவாக்கியாவில் பல்வேறு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளைச் (CEOs) சந்தித்துவிட்டு வெளியேறிய பிரதமர் நரேந்திர மோடி, அங்கு அவரைப் பார்ப்பதற்காகக் கூடியிருந்த பொதுமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com